நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும்.162 ஏக்கரில் இருந்த திருவேற்காடு கோலடி ஏரி தற்போது 112ஆக சுருங்கிவிட்டது - நீதிபதிகள்.கோலடி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல்.