ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனும், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறும் சென்றனர்.