உடுமலை அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.தொடர் மழையால் உடுமலை அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது.90 அடி நீர்மட்டம் கொண்ட அமராவதி அணையில் தற்போது 85 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது.அணை வேகமாக நிரம்பி வருவதால் எப்போது வேண்டுமானாலும் உபரி நீர் திறக்க வாய்ப்பு.