சென்னைக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை.இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை.அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார்.