இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக ரஷ்யா செயல்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி வேண்டுகோள்,இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ரஷ்யா நல்ல உறவில் உள்ளது - பாகிஸ்தான் தூதர்,இருநாடுகளுடனான உறவை பயன்படுத்தி ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய அழைப்பு,பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து எல்லையில் போர் பதற்றம்.