திருத்தணியில் சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக பாஜகவினர் இடையே வாக்குவாதம்.. கெட் அவுட் மோடி என்று திமுகவினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் கெட் அவுட் ஸ்டாலின் என்று, பாஜகவினர் நேருக்கு நேர் கோஷங்கள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருத்தணியில் பரபரப்பு.