மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது,வக்பு சட்டத்திருத்தம் முழுமையாக திரும்ப பெற வேண்டியது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்,வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் - முதலமைச்சர்,வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.