இந்து அறக்கட்டளை வாரியங்களில் இனிமேல் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? வெளிப்படையாக பதில் சொல்லுமாறு மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு,இந்து சமய அறநிலையத்துறை, திருப்பதி தேவசம் போர்டில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா?வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி,வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ்.