வக்ஃபு வாரிய சொத்துகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் பங்கேற்று பேசிய அவர், மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஐதராபாத்திலும் கர்னூலிலும் இரண்டு உருது பல்கலைக்கழகங்களை நிறுவியதாக பெருமிதம் தெரிவித்தார்.