ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு ஊராட்சி செயலாளர் சடலம் மீட்பு,கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றிய அய்யனார்,ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலம் மீட்பு-போலீசார் விசாரணை.