ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கூடுதலாக டிக்கெட் விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.இதனால் டிக்கெட் வைத்திருந்தும் சுமார் 500 பேர் வரை நிகழ்ச்சியை நேரில் காணமுடியாமல் மன உளைச்சலுடன் திரும்பி சென்றனர்.