தமிழக காங்கிரசில் செல்வபெருந்தகை VS மாணிக்கம் தாகூர் என்ற மோதல் வலுக்கிறது,மதுரை சோழவந்தானில் செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் போராட்டம்,செல்வபெருந்தகைக்கு எதிராக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி.யை கண்டித்து போராட்டம்,கண்கள் மற்றும் வாயில் கறுப்பு துண்டு கட்டி கொண்டு செல்வபெருந்தகை ஆதரவாளர்கள் போராட்டம்.