வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும்,தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவாதம்,வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கியதாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.