வால்வோ நிறுவனமானது புதிய ES-90 எலெக்ட்ரிக் காரை வரும் 5ம் தேதியன்று சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என வால்வோ தெரிவித்துள்ளது .