தவெக கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு காலை உணவு அளிக்கப்படவில்லை என புகார்,காலை 7 மணிக்கே அரங்கிற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்,தொண்டர்களுக்கு காலை உணவு அளிக்கப்படாததால் பசியுடன் காத்திருப்பதாக வேதனை,பலர் இருக்கைகள் இன்றி பசியுடன் அரங்கிற்குள் நின்று கொண்டிருக்கின்றனர்,ஒரே ஒரு 100 மி.லி. ஜுஸ், ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் மட்டுமே வழங்கப்பட்டது.https://www.youtube.com/embed/XTudo_aWOtU