தவெக மாநாட்டு பந்தலுக்குள் மது பாட்டில்களுடன் ஆட்டம் போட்ட தவெக தொண்டர்கள்.மது பாட்டிலுடன் விஜயை புகழ்ந்து கோஷமிட்ட தொண்டர்கள்.மது அருந்தி விட்டு வர வேண்டாம் என விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.விஜயின் கோரிக்கையை தாண்டி மது பாட்டிலுடன் பந்தலுக்கு வந்த தொண்டர்கள்.