விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் இன்று நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு.தவெக மாநாட்டு திடலில் காலையிலேயே குவிந்து வரும் தொண்டர்கள், நிர்வாகிகள்.தவெக மாநாட்டில் விஜயை நேரடியாக பார்க்கவும், அவரது பேச்சை கேட்கவும் ஆர்வம்.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவியும் தவெக தொண்டர்கள்.