அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் உரை,"மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்",தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 17 லட்சம் ஆக உள்ளது -ஜெயக்குமார்,தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு.