தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கடிதம்,தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறைய கூடாது என வலியுறுத்தல்,தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறு சீரமைப்பிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தல்,மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கம்.