தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக எம்.பி. கனிமொழி நோட்டிஸ்,நாடாளுமன்ற மக்களவையில் ஒத்தி வைப்பு நோட்டிஸ் அளித்தார் கனிமொழி எம்.பி,அடுத்த 25 ஆண்டுகளுக்கு தற்போதைய எண்ணிக்கையே நீடிக்க வேண்டும் என நோட்டிசில் வலியுறுத்தல்,தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வலியுறுத்தல்.