தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக சார்பிலான கூட்டுக்குழு இன்று ஒடிசா செல்கிறது,அமைச்சர் டிஆர்பி ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் ஒடிசா செல்கின்றனர்,நாளை மறுநாள் அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தெலங்கானா செல்கின்றனர்,ஒடிசாவில் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளனர்,