தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை,டெல்லியில் தமிழ்நாட்டு எம்பிக்களின் கூட்டத்தை நடத்தி கருத்தை கேட்க அறிவுரை,மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், நம் வாதங்களை மிக கவனமாக எடுத்துரைக்க அறிவுரை,இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல ,இருமொழிக் கொள்கை மூலமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சியை எடுத்து செல்ல அறிவுறுத்தல்.