ஜெர்மனியில் உள்ள 3 கார் உற்பத்தி ஆலைகளை மூட வோக்ஸ்வாகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் தீர்மானித்துள்ளது.