விவோ வி50 ஸ்மார்ட்போன் வரும் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 ((Snapdragon 7 Gen 3)) சிப்செட், அமோலெட் ((AMOLED)) டிஸ்பிளே, 6000mAh பேட்டரி போன்ற அசத்தல் அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை 37 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.