விவோ நிறுவனம் தனது வி50இ ((Vivo V50e)) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி ((MediaTek Dimensity 7300 SoC)) சிப்செட், குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே ((quad-curved AMOLED)), 5600mAh பேட்டரி போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போன் 25 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.