இந்தியாவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வெர்ஷன்களிலும் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு, போனின் ஆரம்ப விலை 12 ஆயிரத்து 499 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.