விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக, படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சில காராணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.