மோகன்லாலின் மகள் விஷ்மயா தற்போது ஹீரோயினாக மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஜூட் ஆன்டனி ஜோசப் இயக்க உள்ள இப்படத்திற்கு துடக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் சிறு வயதிலேயே மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிலையில், மகள் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார்.