ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூருவில் விராட்கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெங்களூரு, குஜராத் அணிகள் மோதிய போட்டி பெங்களூருவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட்கோலி வந்த வேகத்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.