விராட் கோலி தனது டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைக்க இன்னும் 152 ரன்களே எடுக்க வேண்டி உள்ளது.வங்கதேசத்திற்கு எதிராக வரும் 19-ம் தேதி நடைபெறும் 2 நாள் டெஸ் தொடரில் விராட் கோலி இந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சச்சின் , டிராவிட் மற்றும் கவாஸ்கர் ஆகியோருக்குப் பிறகு இந்த இலக்கை எட்டிய 4வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.