பெங்களூரு கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தற்போது தனக்கு சிம்புவின் பத்து தல படத்தின் பாடல் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்த சிம்பு, அதில் விராட் கோலியையும் டேக் செய்து "நீ சிங்கம் தான்"என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.