ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில், விராட் கோலி 38 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டியில் நான்கு அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். விராட் கோலி இதற்கு முன் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆயிரத்து 53 ரன்களும், டெல்லிக்கு எதிராக 1057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1030 ரன்களும் குவித்துள்ளார்.