நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.சி.பி அணி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். தான் உனக்காக சந்தோஷப்படுபதாகவும், கேப்டன் பொறுப்பிற்கு உனக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.