பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி,விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்றும் அரசுக்கு யோசனை,நெல்லையில் ஒரு மாணவனை மற்றொரு மாணவன் வெட்டி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அறிக்கை,கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல,இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை ஏற்படுகிறது.