பரமக்குடியில் அய்யனார் கோயிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் சொந்தக் கோவிலாக மாற்ற முயற்சி,திருவேட்டை உடைய அய்யனார் கோவிலை வடிவேலுவின் தூண்டுதலின்பேரில் சொந்தமாக்க முயல்வதாக புகார்,நடிகர் வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யனார் கோயில் முன்பு கூடிய கிராம மக்கள்,கோயிலை சொந்தம் கொண்டாடுவதை நடிகர் வடிவேலு கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தல்.