2022ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் சாதனையை தக் லைப் படம் முறியடித்துள்ளது. விக்ரம் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 1.2 கோடி பார்வைகளை பெற்றிருந்தது. இதை விட தக் லைப் டிரெய்லர் 2.3 கோடி பார்வைகளை கடந்து சாதனை பெற்றுள்ளது