தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமையன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் நடைபெறும் இவ்விழாவுக்காக இசிஆர் சாலையில் வழிநெடுக வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன