நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. OTT-யில் வெளியாகும் போது இயக்குனரின் வெர்ஷ்ன வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் தியேட்டர் வெர்ஷ்னே வெளியானதால், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குநரின் வெர்ஷ்னை வெளியிட பல VFX வேலைகள் இருப்பதால் தயாரிப்பாளரிடம் பேசி அவற்றை எல்லாம் DELETED காட்சிகளாக வெளியிட முயற்சி செய்வதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.