விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் இடம் பெற்றுள்ள வாடி-வாடி பாடல் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகிறது. இந்த பாடல் இன்று காலை 9.10 மணிக்கு வெளியாகும் எனவும், படத்திற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : இசைஞானி இளையராஜாவின் வேலியண்ட்-1 சிம்பொனி அரங்கேற்றம்.. மேற்கத்திய நாட்டு இசைக்கலைஞர்கள் சிம்பொனியை இசைத்தனர்.