சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தால் தேர்தலுக்கு முன் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்துவார். அவரது பாணியில் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.