திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்க, கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.