விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு,2026 ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு,எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன்.