தவெக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சற்று நேரத்தில் விஜய் வருகை.பனையூர் தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் விஜய் வருகை தர உள்ளார்.செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது குறித்து ஆலோசிக்க திட்டம்.நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து விஜய் அலுவலகம் நோக்கி புறப்பட்டார்.