சென்னை கோயம்பேட்டில் குவிந்துள்ள தேமுதிக தொண்டர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை.மாநிலம் தேர்தல் ஆணையம் முன் குவிந்த தொண்டர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி,பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்.கண்டிப்பாக பேரணி செல்வோம் எனக் கூறி கலைந்து செல்ல தொண்டர்கள் மறுப்பு.கேப்டன், கேப்டன் என தேமுதிக தொண்டர்கள் முழக்கம்.மாநிலம் தேர்தல் ஆணையம் முன் குவிந்த தொண்டர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி.