தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை,6வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளதாக தகவல்,ஐந்து கட்டங்களாக ஏற்கெனவே 95 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய்,இன்று ஆறாவது கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமிக்க உள்ளார்.