கமல்ஹாசனை போன்று இல்லாமல் மாநாட்டில் விஜய் தெளிவாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜய்யை வாழ்த்த மனமில்லை என்றார்.