விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.