உபேனா திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிகிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் "ரவுடி ஜனார்த்தனன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.