புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த விஜய் ரோட் ஷோ, போலீசாரின் அனுமதி மறுப்பால் ஒத்திவைப்பு எனத் தகவல்பொதுக் கூட்டத்திற்கான அனுமதி கடிதமும் தவெக தரப்பில் இருந்து இதுவரை அளிக்கப்படாததால் மக்கள் சந்திப்பு நடைபெறுவது சந்தேகம் புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த விஜய் ரோட் ஷோ ஒத்திவைப்பு எனத் தகவல்விஜய் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை தற்போது வரை அனுமதி அளிக்கவில்லைமைதானங்களில் பொதுக்கூட்டமாக நடத்தி கொள்ளலாம் என கூறியிருந்தது புதுவை காவல்துறைபுதுவையில் 3 இடங்களையும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பரிந்துரை செய்தது காவல்துறைதற்போது வரை பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தவெக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கவில்லை...