தவெக தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூர் கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டார்,தொண்டர் ஒருவர் விஜயிடம் மனு கொடுக்க முயற்சி செய்தபோது மனுவை வாங்க மறுத்த விஜய்,விஜய் கார் சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் மனு கொடுக்க முயன்ற தொண்டர்.